Black Hole மர்மம் விலகியது! | கருந்துளையின் சத்தம் இப்படித்தான் இருக்கும்! | 1000th Episode – YouTube

Black Hole மர்மம் விலகியது! | கருந்துளையின் சத்தம் இப்படித்தான் இருக்கும்! | 1000th Episode[ad_1]

 • Video Views: 67026
 • Published On: 2022-05-13 20:32:59
 • Video Published/Author: MAAYAM STUDIOS
 • Video Duration: 00:21:42
 • Source: Watch on YouTube


Black Hole-ன் தெளிவான முதல் காட்சி! | கருந்துளையின் சத்தம், மர்மம் இதோ! | Radio telescope | Karthick MaayaKumar | Big Topic | Episode 1000 |
#Blackhole #Milkyway #KarthickMaayaKumar

Follow Karthick MaayaKumar:
@ https://twitter.com/k_maayakumar
@ karthick_maayakumar

SUBSCRIBE for more Karthick MaayaKumar’s Contents:
@ https://bit.ly/32a9P2M

உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்…!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்…!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை…
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்…!
எல்லாம் மாயை, மாயம்…!

கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி…
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு…!

This Channel is the unique world of ‘Independent Musics & Big topic Explanations’ from Karthick MaayaKumar…
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost….

Thanks For Choosing Our Videos…!!!

[ad_2]

41 comments
 1. Dear Friends… Thanks for Your Support… We achieved 1000th Episode of Big Topic within One year of period… நமது நிகழ்ச்சி 1,000 பகுதிகளைக் கடந்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்… ஆதரவுக்கு நன்றிகள் நண்பர்களே…!
  Please support us via ❤️ Super Thanks…

  Instagram ID is : Karthick_MaayaKumar

  Karthick MaayaKumar : shorturl.at/ryBW0

  MaayaM Mystery : shorturl.at/dgmJ4

 2. ப்லாக்கோலுக்குல் செல்லும் எந்த ஒரு பொருளும் அதன் உள்ளே இருக்க வாய்ப்பு இல்லை அது சிறு துகள்களாக நொறுக்கப்பட்டு அதன் ரிங்கிட் சேர்க்கப்படும் சிறுக சிறுக ப்லாக்கோல் அழியும்

 3. சொர்க்கமும் நரகமும் அங்கேதான் இருக்கிறது நாம் இறந்த பின்பு நம் ஆன்மா உடனடியாக அங்கு சென்று விடுகிறது

 4. தக்காளியில ஏகப்பட்ட கருப்பு ஓட்டை இருக்குது இப்ப நாம தேட வேண்டியது அதுதான் பிரபஞ்சத்தோட கருப்பு ஓட்டைய தேடி நாம சுத்துரது எந்தவிதத்துல நியாயம் இத கேட்டா ஆன்டி எர்த்தியன் சொல்லுவானுங்க

 5. கருந்துளைக்குள் போகும் போது வலது பக்கம் சுற்றி
  வெளியே வரும் போது இடது பக்கம் சுற்றுகிறதா அல்லது ஒரே பக்கமாக சுற்றுகிறதா 🤔

 6. It is not black hole it is Carbon Emitting Port
  Universe is having 3 Ports one is Emitting Hudrogen & other one is emitting Oxegen & third one is emitting Carbon
  This hydrogen is fueling all suns
  Oxegen is fueling Galaxies
  Carbon is maintaining Ignition level of Hydrogen

 7. பிரபஞ்சம் என்பது நம்பர் 1 நம்பர் 2 என்று இல்லை பிரபஞ்சம் என்பது எல்லாவற்றையும் உள்ளாக்கியது இதற்குப் பெயர்தான் ப்ரபஞ்சம்

 8. கருந்துளைக்கு உள்ளேயும் நட்சத்திரங்கள் இருக்கும். கருந்துளைக்கு உள்ளே இருக்கும் நட்சத்திரங்கள் மிக அடர்த்தியாகவும் நெருக்கமாகவும் இருப்பதால் ஈர்ப்புவிசை பல மில்லியன் மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் ஒளி உள்னோக்கி வளையும்.
  இதனால் நடுப்பகுதி இருண்ட வட்டமாக காணப்படுகின்றது.
  கிட்டத் தட்ட சிவலிங்கம் போன்ற ஒரு அமைப்பு கருந்துளை.

 9. நிஜமாக சொல்கிறேன் அது ஏலியன் இருக்கும் இடம் அதுக்குள் போனால் திரும்ப வர முடியாது என்று கிடையவே கிடையாது வரமுடியும் ஏலியன் இருக்கும் இடம் அது மட்டுமே

 10. ஒலி வெற்றிடத்தில் பயணிக்காதே? பிறகெப்படி இவர்கள் கருந்துளையின் ஒலியைப் பதிவு செய்தார்கள் ???

 11. மையம் ஸ்டுடியோஸ் என்பதை அறிவியல் ஸ்டுடியோ என்று பெயர் வைத்திருக்கலாம். மையத்தில் யாரும் இருக்க முடியாது.

 12. Vazhga Valamudan Sir
  Vethathiri maharishi has explained about BLACK HOLE
  10 YRS back we presented at Chennai Birla planetarium along with top physicist.
  I keep following ur videos, which are very informative.
  I want u to read vethathiri maharishi articles in his books .
  U will be astonished.

 13. I Think they scientist find the working of black hole how it run what makes black hole that much powerful gravity & magnetically as sun stared glowing light & gravity started same way what make black hole gravity And also they may find were the abosorbing light going in black hole

Leave a Reply

Your email address will not be published.

Related Posts
Total
0
Share